பாராட்டுக்களை குவித்த இயக்குநர் பிரபு சாலமனின் “செம்பி” திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபு சாலமனின் ‘செம்பி’ திரைப்படத்தைப் பிப்ரவரி 3 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது.  சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தில் நடிகை கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் ‘குக் … Continue reading பாராட்டுக்களை குவித்த இயக்குநர் பிரபு சாலமனின் “செம்பி” திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது!!